Surprise Me!

சென்னை மின்சார ரயிலில் பேண்ட்டை திறந்து போதை ஆசாமி அநாகரீகச் செயல்: பெண் பயணிகள் ஷாக் | Oneindia

2025-07-07 308 Dailymotion

In an electric train from Tambaram to the beach in Chennai, a highly intoxicated person behaved indecently in a compartment carrying women and children. A female passenger recorded these scenes and posted them on her social media. This incident emphasizes the need to be careful when it comes to women's safety.

சென்னையில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயிலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணித்த பெட்டியில் அதீத மதுபோதையில் இருந்த ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் பொதுமக்களை ஆடிப்போக வைத்துள்ளது. சம்பவம் நடந்த போது, ரயிலில் பயணித்த பெண் பயணி ஒருவர் உடனடியாக வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவம் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

#chennai #LocalTrain #Tambaram ChennaiLocalTrain #OneindiaTamil #OIUpdates #NewsUpdate

Also Read

தேனி தீபலட்சுமி.. பஸ் படிக்கட்டில் நின்றதுமே.. ஆண்டிப்பட்டி கண்டக்டர் பதறிட்டாரு.. கொடுமையை பாருங்க :: https://tamil.oneindia.com/news/theni/theni-woman-video-and-how-did-woman-fall-from-the-private-bus-in-theni-andipatti-suffered-severe-he-612929.html?ref=DMDesc

அரசு பஸ்ஸில்.. யாருங்க இந்த பொண்ணு? எகிறி எகிறி பாய்ந்து "ஒரே எத்து".. அப்படியே அரண்ட மக்கள்: வீடியோ :: https://tamil.oneindia.com/news/hyderabad/who-is-telangana-woman-and-why-did-she-beat-the-government-bus-conductor-severely-what-happened-579249.html?ref=DMDesc

சீச்சீ.. திடீர்னு பேண்ட்டை கழட்டிய பெண்..பதறிப்போன பயணிகள்.. வீடியோ வேற வந்துடுச்சு.. ஒரே அக்கப்போரு :: https://tamil.oneindia.com/news/washington/us-flight-and-woman-threatens-to-urinate-in-the-middle-of-the-aircraft-what-happened-559573.html?ref=DMDesc

Buy Now on CodeCanyon